Tuesday, July 2, 2013

ராகு காலம் & எமகண்ட Tips - Part -9

ராகு காலம் ரமகண்டம் சுலபமாக பார்க்க இந்த பாடல் உதவும்.ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்து 

அந்தந்த நாளை குறிக்கும். 

முதலில் ராகு கால பாடல்:-

திருவிழா சமயத்தில் வெளியில் புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா?

திருவிழா:-திங்கள் :-07.30 -09.00

சமயத்தி்ல்:-சனி :-09.00 -10.30

வெளியில்:-வெள்ளி -10.30 - 12.00

புறப்பட்டு:- புதன் :-12.00 - 01.30

விளையாட:- வியா :- 01.30 - 03.00

செல்வது:- செவ்வா :- 03.00 - 04.30

ஞாயமா :- ஞர்யிறு :- 04.30 - 06.00

அதுபோல் எமகண்ட பாடல்:-
விடுதலை புலிகள் சென்ற திசையில்
ஞான சம்பந்தன வெளியேறலாமா?

விடுதலை:-வியாழன்:- 06.00-07.30.

புலிகள் :- புதன் :- 07.30-09.00

சென்ற :- செவ்வாய்:- 09.00-10.30

திசையில்:-திங்கள் :- 10.30 - 12.00

ஞான :- ஞாயிறு :- 12.00- 01.30

சம்பந்தன்: சனி :- 01.30 -03.00

வெளியேற:-வெள்ளி:- 03.00 -04.30.

மேற்கண்ட பாடல்களை நினைவுபடுத்தினால் ராகுகாலம் - எமகண்டம் பார்க்க காலண்டர் தேட வேண்டிய அவசியம் இல்லை.