காலம் ஆகலாம் ஆனால் விடை கிடைக்கும்.... நம் முனோர்கள், சித்தர் எழுதிய பாடல்கள் தேடுங்கள்.... இன்று நோய்க்கு மருந்து 3500வருடம் முன்பு கண்டுபிடிக்கபட்டவை... ஆனால் இன்று copy right US, Germany , UK விடம்
நம் முனோர்கள், சித்தர்களும் அணுவை கையாளுவதில் திறமையானவர்கள்... விடை அவர்களிடம் உய்ளது...நம் முனிவர்களும், சித்தர்களும் மிகச்சிறந்த மருத்துவர்களாக இருந்தார்கள்... அணுவை கையாளுவதில் திறமையானவர்கள் ....சித்தாந்ததில் அணுவை பற்றிய ஆராச்சியை அப்பொழுதே நம் முன்னோர்கள் முடித்துவிட்டனர். இயக்கமிலாதது சிவமாகவும் (நியூட்ரான்) , இயங்குபொருள் சக்தியாகவும்(எலக்ட்ரான்), இரண்டிற்கும் பாலமாக இருப்பது விஷ்ணுவாகவும் (புரோட்டான்) அவ்வைபிராட்டியார் அணுவை பிளந்தால் ஆற்றல் வெளிப்படும் என்றார்கள்.
இன்றய நாசாவில் ராக்கெட் தொழில் நுட்பத்திற்கு வித்திட்டது எது என்று தெரியுமா...அவர்கள் ஆதாரமாக கொண்டது திப்பு சுல்தானைதான்... இதனை அப்துல் கலாம் அவருடைய புத்தகத்தில் எழுதியிருக்கின்றார்....
திப்பு சுல்தான் எதனை ஆதாரமாக கொண்டு, ராக்கெட் கண்டுபிடிப்பில் இருங்கினார் என்று ஆராய்ந்து பார்த்தால் .... அது முடிவில் ஆன்மீகத்திலே வந்து முடியும்... எந்த ஒரு கண்டு பிடிப்பிற்கும் ஒரு நாட் தேவை அதனை ஏதோ ஒரு இடத்தில் இருந்து தான் எல்லோரும் எடுக்கின்றார்கள்.... ஆன்மீகத்தில் உள்ள அறிவியல் விசயங்களை பாருங்கள்... அதில் உள்ள மூடப்பழக்களுக்கு குறை கூறுங்கள் தப்புஇல்லை.... ஆனால் காலம் ஆகலாம் விடை கிடைக்கும்....தேடுங்கள்....
No comments:
Post a Comment