ஹோமம் நடத்துவது ஏன்? காலம் மாறும்போது எல்லா துறைகளிலும் திருப்பங்கள் நிகழும். உலகில் இயற்கை சூழ்நிலைகள் மாறும். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஹோமங்களை நடத்த வேண்டும். இறைவன் ஹோமங்கள் மூலமாக நமது கோரிக்கையை அறிந்து கொள்கிறான். அக்கோரிக்கைகள் அக்னிகுண்டங்கள் மூலமாக இறைவனை சென்றடைவதாக நம்பிக்கை. எனவே தான் ஹோமம் நடத்தப்படுகிறது. | ||
Appearance & Makeup makes women glory, Mannerism & Fanaticism makes men glory, Happiness & Innocent makes kids glory Tolerant & Patient make elder glory, But Only Knowledge makes everybody glory… >>>>>>>>>>>>>> Knowledge Transfer can be done in any language or even without language… I choose Tamil and English in this blog… you can read as you wish.
Thursday, January 26, 2012
ஹோமம் நடத்துவது ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment