Thursday, December 29, 2011

சனி பகவானை பரிசோதித்துப் பார்க்க


நவரத்தினங்களில் சனிக்கான கல் நீலக்கல் The Blue Sapphire 

மனிதர்களைப் பல சோதனைகளுக்கு உள்ளாக்குபவர் சனீஷ்வரன். அவரை அல்லது அவருக்கான கல்லைப் பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறவர்களும் அல்லது அவரின் சக்தியைப் பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறவர்களும், அப்படி செய்து பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 4 அல்லது 5 கேரட் எடையுள்ள நீலக்கல் அணிந்தவுடன், அதிரடியாகப் பலனைத் தரக்கூடிய கல் நீலக்கல்லாகும்.

விளைவுகள்: அணிந்தவுடன், அதிரடியாகப் பலனைத் தரக்கூடிய
கல் நீலக்கல்லாகும். 3 மணி நேரம் அல்லது 3 நாட்களில் பலன்
தெரியும். சிலருக்கு ஒருவாரத்திற்குள் பலன் தெரியும்.
பொருத்தமானது என்றால், பணவரவுகள் உண்டாகும்.
பிரச்சினைகள் முடிவிற்கு வரும். தீர்வாகும். பொருத்தமில்லை
என்றால் கீழே விழுந்து அடிபட நேரிடும், விபத்துக்கள் உண்டாகும்,
பண விரையம் ஏற்படும், மற்றவர்களுடன் வாக்குவாதம்
ஏற்பட்டு சிக்கல்கள் உண்டாகும்.


(எல்லாம் இந்த பரிசோதனைக் காலத்திலேயே நடைபெறும்).

No comments:

Post a Comment